Latest News

Windows 8 இன்ஸ்டால் செய்த கணினியில் Windows7 இன்ஸ்டால் செய்வது எவ்வாறு ?

Windows 8 இன்ஸ்டால் செய்த கணினியில் Windows7 இன்ஸ்டால் செய்வது எவ்வாறு ? 



நாம் இன்று பார்க்கும் பதிவு  Windows 8 இன்ஸ்டால் செய்த கணினியில் Windows7 இன்ஸ்டால் செய்வது எவ்வாறு ? என்றுதான் பார்க்க இருக்கிறோம்.




எல்லோரும் விண்டோஸ் இன்ஸ்டால் செய்வது எடுத்தும் CD போடுடு உடனே உங்களுடைய கணினியினை Formate பண்ணுறது. அவ்வாறு இந்த விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்ய முடியாது...

சில நேரங்களில் சில கணினிக்கு கொடுத்தும் Formate எடுக்கலாம் ஆனால் சில கணினிக்கு இவ்வாறு தான் செய்ய வேணும் 

முதலில் Settings செல்லுங்கள் 


அதுக்கு பின்னர் Change PC Settings 


அதுக்கு பின்னர் General Settings சென்று Restart கொடுத்து கொள்ளுங்கள் 


அதுக்கு பின்னர் இவ்வாறு வரும் அதில் Troubleshoot


அதுக்கு பின்னர் Advance Option 


அதுக்கு பின்னர் Startup Settings கொடுங்கள் 


அதன் பினர் Restart கொடுத்தல் சரி 


அதன் பின்னர் வழமை போலதான் உங்களுடைய Boot Menu Opetion Select செய்து கொடுத்தால் சரி 



பதிவு நல்ல இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் 

No comments:

Post a Comment

K .KAJNANAN Designed by Templateism.com Copyright © 2014

KAJANAN. Theme images by Bim. Powered by Blogger.
Published By Gooyaabi Templates