Latest News


நாம் பார்க்க இருக்கும் பதிவு கூடிய 4 GB கொண்ட File'கலை நாம் எவ்வாறு 9 MB file களாக மாற்றுவது தொடர்பாகத்தான்

உதாரணமாக : 4GB To 9MB

இன்று ஒரு விண்டோஸ் 7 OS ஒரு பென்றிவேர் மூலம் கொண்டு செல்வது என்றால் குறைந்தது ஒரு 2GB pendriver தேவை ஆனால் இன்று நான் கூறும் வழியை செய்தால் குறைந்தது ஒரு 1MB போதும்




முதலில் நீங்கள் Winrar Application இருக்க வேண்டும் :

நான் செய்யும் வழியை பின் தொடருங்கள் ......

முதலில் winrar ஓபன் செய்து கொள்ளுங்கள் : Settings செல்லுங்கள்


 பின்னர்  Create Default என்று இருக்கும் அதில் கிளிக் செய்து கொள்ளுங்கள்


அதுக்கு பிறகு இவ்வாறு வரும் அதில் நான் இலக்கம் இடப்பட்டுள்ளது போல செய்து கொள்ளுங்கள்


அதுக்கு பின்னர் Advance சென்று Compression எனும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் இவ்வாறு கொடுத்து கொள்ளுங்கள்


அதுக்கு பிறகு பாருங்கள்  Add to Archive கொடுத்து password என்று இருக்கும் இடத்தில password கொடுத்து கொள்ளுங்கள்


அவ்வளவுதான்


அதுக்கு பிறக்கு பாருங்கள் இப்ப


இந்த பதிவு பற்றி மேலும் விளக்கம் தெரியும் வேண்டும் என்றால் வீடியோ பாருங்கள் -

https://www.youtube.com/watch?v=ZFDPZ78deyc

No comments:

Post a Comment

K .KAJNANAN Designed by Templateism.com Copyright © 2014

KAJANAN. Theme images by Bim. Powered by Blogger.
Published By Gooyaabi Templates