Latest News

உங்கள் நண்பரிடம் சவால்விட கீழேயுள்ள ஒழுங்கு முறையில் கூறவும்

  • ஓர் எண்ணை நினைக்கவும்
  • அவ்வெண்ணை 5 ஆல் பெருக்கவும்
  • அத்துடன் 6 ஐ கூட்டவும்
  • வரும் விடையை 4 ஆல் பெருக்கவும்
  • அத்துடன் 9 ஐ கூட்டவும்
  • மீண்டும் 5 ஆல் பெருக்கவும்
கடைசியாக வரும் விடையை கேட்கவும்
வரும் விடையிலிருந்து 165 ஐ கழித்து 100ஆல் வகுக்க நினைத்த எண் கிடைக்கும்.

உதாரணத்திற்கு நினைத்த எண் 12 எனில்
  • 12*5=60
  • 60+6=60
  • 66*4=264
  • 264+9=273
  • 273*5=1365
  • 1365-165=1200
  • 1200/100=12

 

No comments:

Post a Comment

K .KAJNANAN Designed by Templateism.com Copyright © 2014

KAJANAN. Theme images by Bim. Powered by Blogger.
Published By Gooyaabi Templates